இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் முதல் இன்னிங்சை விளையாடி இங்கிலாந்து அணி 391 ரன்களுகு ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு

இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன நிலையில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்து திணறியது. 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இந்திய அணி இழக்க, ரஹானே – […]

Continue Reading

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளியிடுப்படுத்தி ரன்களை குவித்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்தியா 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் […]

Continue Reading