அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading