இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் முதல் இன்னிங்சை விளையாடி இங்கிலாந்து அணி 391 ரன்களுகு ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, […]

Continue Reading