மணப்பாறை அருகே சொகுசு காரில் வாலிபர் எரித்து கொலை?
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வெகுநேரமாக அந்த சாலையை எந்த வாகனமும் கடந்து செல்லாததால் இந்த சம்பவம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், சாலையில் கார் எரிவதை பார்த்து உடனடியாக மணப்பாறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணப்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து […]
Continue Reading