ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் வைபவம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் திரு ஆடிபூர திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் கடந்த சில தினங்களாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவ்விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், திரு ஆடிபுர திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் இன்று தங்கத்தேர் வைபவம் நடைபெற்றது.
Continue Reading