Sun. Oct 25th, 2020

News Broadcasting Agency

1 min read

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது....

1 min read

இன்றைய பொது முடக்கத்தால் அன்றாட தேவைகளுக்கே மிகவும் போராடும் சமூகங்களில் ஒன்றாக, ரேஷன் கார்டுகளும் அடையாள அட்டைகளும் இல்லாத மூன்றாம் பாலினத்தாரை எளிதில் அடையாளம் காட்ட முடியும்....

1 min read

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள...

1 min read

வெற்றிகரமான 25 ஆண்டுகள்!எழுத்தாளர் தி. ஜானகிராமனின் படைப்பான ‘மோகமுள்’ திரைப்பட வடிவம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதில் அறிமுகமான அபிஷேக் சங்கருக்கும் திரையுலகில்...

1 min read

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஜெய்வந்த். ‘மத்திய சென்னை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ‘அசால்ட்’ மற்றும் ‘ஃபாலட்’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ...

1 min read

தேசியஅளவிலானதிறனாய்வு (NTSE)தேர்வுமுடிவுகள்நேற்றுவெளியாகின.இதில்தமிழ்நாடுஅளவில்ஸ்ரீசைதன்யாபள்ளிமாணவர்இரா.நிஷோக்மாநிலஅளவில்முதலிடம்பிடித்துள்ளார் .அவர் 200-க்கு 179 மதிப்பெண்பெற்றுசாதனைபடைத்துஉள்ளார்.மேலும் 47 மாணவர்கள்சாதனைபடைத்துள்ளனர்.சாதனைபடைத்தமாணவர்களைபள்ளிதாளாளர்சீமா போபன.,ஸ்ரீசைதன்யாபள்ளிகளின்தமிழ்நாடுபொறுப்பாளர்திருஹரிபாபு,பள்ளிமுதல்வர், துணைமேலாளர்மற்றும்ஆசிரியர்கள்பாராட்டினர். இந்தவெற்றிகுறித்துமாணவர்நிஷோக்கூறுகையில்,பெற்றோர்கள், பள்ளிமுதல்வர்ஆசிரியர்கள்கொடுத்தஊக்கமும்ஆலோசனையும்எனக்குமிகவும்உதவியாகஇருந்தது. மேலும்பள்ளியின்சிறப்புபயிற்சிவகுப்புகள்மற்றும்பயிற்சிதேர்வுகள்நான்மாநிலஅளவில்முதல்மதிப்பெண்எடுப்பதற்குகாரணம்என்றார்.